சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Ganesha Bhajans |
Shivan Bhajans |
Murugan Bhajans |
Durga Bhajans |
Krishna Bhajans |
Karuppar Bhajans |
முருகன் - தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வரச் |
முருகா முருகா வேல்முருகா முருகா முருகா வேல்முருகா தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வரச் செந்தில் வளர் கந்தனுமே கொலுவிருக்க நங்கை மலர் தெய்வானை வள்ளியுடன் நான் வணங்கும் திருக்கோலம் காணுங்களேன்(முருகா) தேவரெல்லாம் கூடி நின்று வடம் பிடிக்க தென்பழநி வலம் வரும் தங்கரதமாம் தங்கரத மீதமர்ந்து கொலுவிருக்கும் தண்டபாணித் தெய்வமே சரணமய்யா(முருகா) பன்னீரும் சந்தனமும் பாற்குடமாம் பஞ்சாமிர்தம் விபூதி அபிஷேகம் கொஞ்சு தமிழ் பாலனுக்குப் பழநியிலே கோடிக்கண்கள் வேண்டுமய்யா காண்பதற்கே(முருகா) காவடிகள் உன்னைத் தேடி ஆடிவரும் கால்நடையாய் பக்தர் கூட்டம் கோடிவரும் சேவடியே சரணமென வாழ்பவர்க்கே செல்வநலம் தந்தருளும் கந்தவேளே(முருகா) கொக்கரக்கோ சேவல் ஒன்று கூவிவர கோலமயில் நின்று நடமாடி வர சுப்பையா நானடிமை பாடிவர சொக்கன் மகன்நீ அதனைக் கேட்டுவர(முருகா) |
Add (additional) Audio/Video Link |
31 - அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் (முருகன் )
44 - அழகு அழகு அழகு நம் முருகன் அழகு (முருகன் )
39 - ஆடிப்பாடி உன்னைத்தானே தேடிவாரோமே (முருகன் )
24 - ஆடு மயிலே கூத்தாடு மயிலே (முருகன் )
4 - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (முருகன் )
1 - ஆறுமுக சுவாமி விருத்தம் (முருகன் )
32 - ஆலோலம் பாடுகுற வள்ளியம்மை (முருகன் )
42 - ஈசனோடு பேசியது போதுமே (முருகன் )
37 - எத்தனை அலங்காரம் முத்தமிழ் முருகனுக்கு (முருகன் )
23 - என்னப்பனே ... என் அய்யனே (முருகன் )
5 - என்னோடும் பேசு சாமிநாதா (முருகன் )
33 - ஓரு தரம் சரவணபவா என்று சொல்பவர் (முருகன் )
45 - கொடுமளுர் முருகன் பதிகம் - பூ மேவு சண்முக விலாசமும் (முருகன் )
30 - சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன் (முருகன் )
59 - சின்ன சின்ன முருகா முருகா (முருகன் )
43 - சுட்டதிரு நீறெடுத்து (முருகன் )
21 - சொல்லுங்கோ.. வேல்முருகா வேல்முருகா வேல்! (முருகன் )
34 - தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வரச் (முருகன் )
20 - நீங்கள் வாருமே...பெருத்த பாருளீர் (முருகன் )
27 - நீயல்லால் தெய்வமில்லை (முருகன் )
56 - நீரய்யா காவேரி (முருகன் )
16 - பச்சை மயில் வாகனனே (முருகன் )
38 - பழனிமலை படியேறு (முருகன் )
8 - பாசி படர்ந்த மலை முருகையா (முருகன் )
10 - மயிலே மயிலே நீ ஆடு (முருகன் )
60 - முத்தான முத்துக் குமரா (முருகன் )
63 - முத்துக்குமாரனடி அம்மா (முருகன் )
25 - முருகா முருகா முருகா முருகா அரகரோகரா (முருகன் )
41 - ரோஜாப்பூ மணக்குதென்று (முருகன் )
52 - வருவாண்டி தருவாண்டி மலையாண்டி (முருகன் )
40 - வாவா முருகா வடிவேலா (முருகன் )
22 - வேலவா வடி வேலவா (முருகன் )
62 - வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை (முருகன் )